ஆர்க்கிட்
| ஆர்க்க்கிடே புதைப்படிவ காலம்: 80 Ma Late Cretaceous - Recent |
||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Color plate from Ernst Haeckel's Kunstformen der Natur
|
||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||
|
||||||||||
| ஆர்க்கிடே குடும்பத் தாவரங்களின் பரவல் | ||||||||||
| துணைக்குடும்பங்கள் | ||||||||||
|
||||||||||
ஆர்க்கிட் என்பது ஒரு வித்திலையைக் கொண்ட ஒரு பூக்கும் தாவரக் குடும்பம் ஆகும்.இது தமிழில் மந்தாரை என்று அழைக்கப்படுகிறது. பூக்கும் தாவரங்களில் இதுவே மிகவும் அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இக்குடும்பத்தில் 21,950 முதல் 26,049 வரை ஏற்பு பெற்ற சிற்றினங்கள் உள்ளன. அதாவது இவற்றின் எண்ணிக்கை உலகில் உள்ள பறவை இனங்களை விட இருமடங்கு அதிகம். ஆர்க்கிடுகள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. மந்தாரை சிங்கப்பூரின் தேசிய மலர் ஆகும்.
[தொகு] படத்தொகுப்பு
-
Cephalanthera longifolia, a terrestrial orchid
-
Habenaria radiata - note the lip
-
Pterostylis coccinea, a highly specialized shape
-
Neuwiedia griffithii, Apostasioideae - note the three normal stamens
-
Cypripedium acaule has two stamens. One can be seen from the picture, the other is on the other side.
-
Catasetum fimbriatum - the seta is evident.
-
Cultivated Epidendrum ciliare
-
Listera ovata, a less showy orchid
-
Vanda tricolor var. suavis
-
Vuylstekeara- 'Cambria', an intergeneric cultivar
-
Orchids at a flower show in Tatton Park, Cheshire, England, 24 July 2008
-
Cattleya aclandiae - there is the typical zygomorphic flower with three, petal-like sepals (top, lower right, lower left), two normal petals on either side and the labellum.
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Orchidaceae |