ஆர்கன்சா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆர்கன்சஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஆர்கன்சா மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
| தலைநகரம் | லிட்டில் ராக் | ||||||||||
| பெரிய நகரம் | லிட்டில் ராக் | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | லிட்டில் ராக் மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 29வது | ||||||||||
| - மொத்தம் | 53,179 சதுர மைல் (137,002 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 239 மைல் (385 கிமீ) | ||||||||||
| - நீளம் | 261 மைல் (420 கிமீ) | ||||||||||
| - % நீர் | 2.09 | ||||||||||
| - அகலாங்கு | 33° 00′ வ - 36° 30′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 89° 39′ மே - 94° 37′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 32வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 2,673,400 | ||||||||||
| - மக்களடர்த்தி | 51.34/சதுர மைல் 19.82/கிமீ² (34வது) |
||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | மேகசீன் மலை[1] 2,753 அடி (840 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 650 அடி (198 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | உவாசிடா ஆறு[1] 55 அடி (17 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
ஜூன் 15, 1836 (25வது) | ||||||||||
| ஆளுனர் | மைக் பீபி (D) | ||||||||||
| செனட்டர்கள் | பிளாஞ்ச் லிங்கன் (D) மார்க் பிரையர் (D) |
||||||||||
| நேரவலயம் | நடு: UTC-6/DST-5 | ||||||||||
| சுருக்கங்கள் | AR Ark. US-AR | ||||||||||
| இணையத்தளம் | www.arkansas.gov | ||||||||||
ஆர்கன்சஸ் அல்லது ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லிட்டில் ராக். ஐக்கிய அமெரிக்காவில் 25 ஆவது மாநிலமாக 1836 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் November 3, 2006.