ஆரியபட்டா (செய்மதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இக்கட்டுரை இந்தியாவின் முதலாவது செய்மதியைப் பற்றியது. இதே பெயருடைய வானியலாளர் பற்றி அறிய ஆரியபட்டா கட்டுரையைப் பார்க்க.


ஆரியபட்டா
Aryabhata
அமைப்பு: ISRO
திட்ட வகை: வானியற்பியல்
எதனது துணைக்கோள்: பூமி
ஏவப்பட்ட நாள்: ஏப்ரல் 19, 1975
ஏவிய விறிசு: கொஸ்மொஸ்-3எம்
தே.வி.அ.த.மை எண்: 1975-033A
நிறை: 360.0 கிகி
திறன்: 46 W
சுற்றுப்பாதை-சார் கூறுகள்
சுற்றுப்பாதையின் வகை: Low Earth orbit
சாய்வு: 50.7º
சுற்றுக்காலம்: 96 நிமிடங்கள்
சேய்மைநிலை: 619 கிலோமீட்டர் (385 மை)
அண்மைநிலை: 563 கிலோமீட்டர் (350 மை)
edit

ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செய்மதி ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்மதிக்கு சூட்டப்பட்டது. இச்செய்மதி சோவியத் ஒன்றியத்தால் ஏப்ரல் 19, 1975 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற விண்ணோடத்தில் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது. பூமியின் காற்று மண்டலத்தில் இது பெப்ரவரி 11, 1992 இல் மீளவும் வந்தது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியபட்டா_(செய்மதி)&oldid=865441" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்