ஆரியங்காவு

ஆள்கூறுகள்: 8°58′N 77°09′E / 8.97°N 77.15°E / 8.97; 77.15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரியங்காவு
ஆரியங்காவு
இருப்பிடம்: ஆரியங்காவு

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°09′E / 8.97°N 77.15°E / 8.97; 77.15
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கொல்லம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி ஆரியங்காவு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஆரியங்காவு (ஆங்கிலம்:en:Aryankavu), இந்தியாவின், கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.[2][3]

செங்கோட்டை - புனலூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. [4]

இவ்வூரின் சிறப்பு[தொகு]

  • ஆரியங்காவு ஐயப்பன் கோவில் இந்தக் கோயிலில் ஐயப்பன் புஷ்கலா தேவி என்ற சௌராட்டிர பெண்ணை மணந்தவராக உள்ளார். இங்கு திருகல்யாணம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
  • பாலருவி - அச்சன்கோவில் கருப்பா நதி ஆற்றில் "பாலருவி" அருவி வனப்பகுதியி்ல் அமைந்துள்ளது. மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கினால் இங்கு தண்ணீர் வருவது அதிகரிக்கும். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் பாலருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. [5]

சான்றுகள்[தொகு]

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-04. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  4. செங்கோட்டை - புனலூர் இடையே அகல ரயில் பாதை
  5. பாலருவி[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியங்காவு&oldid=3777433" இலிருந்து மீள்விக்கப்பட்டது