ஆராகோனீசிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Aragonese aragonés |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Aragon | |
| பேசுபவர்கள்: | 10,000 (30,000 total) | |
| மொழிக் குடும்பம்: | Italic Romance Italo-Western Pyrenean-Mozarabic Aragonese |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | கிடையாது | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | none yet | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | an | |
| ISO 639-2: | arg | |
| ISO/FDIS 639-3: | arg | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
ஆராகோனீசிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி எசுப்பானியாவிலுள்ள ஆராகோனில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்தாயிரம் முதல் முப்பதாயிர மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.