ஆய்வும் விருத்தியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆராய்ச்சியும் விருத்தியும் (R&D --- Research and Development) என்பது திட்டமிட்ட முறையில் அறிவை, தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்துவதற்கான ஓர் அடிப்படைச் செயற்பாடு.[1][2][3][4]

ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கும் நாடுகள்[தொகு]

வணிக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நாடுகள், சமூக நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் ஆராய்ச்சியையும் விருத்தியையும் மேற்கொள்கின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, யப்பான் ஆகிய நாடுகள் ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கின்றன.

பயன்பாடும் அளவீடும்[தொகு]

ஒரு அமைப்பின் ஆராய்ச்சி-விருத்தி பயன்பாடு அது எத்தனை புத்தாக்கங்களை செய்தது (patents), அல்லது எத்தனை புதிய பொருட்களை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியது, எத்தனை பெறுமானம் மிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது போன்றவற்றை வைத்து அளவிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ). Osprey. பக். 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780850451634. https://archive.org/details/dictionaryofavia0000wrag. 
  2. "Policy for research and technological development | Fact Sheets on the European Union | European Parliament".
  3. Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ). Osprey. பக். 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780850451634. https://archive.org/details/dictionaryofavia0000wrag. 
  4. Staff, Investopedia (2003-11-25). "Research And Development – R&D" (in en-US). Investopedia. http://www.investopedia.com/terms/r/randd.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வும்_விருத்தியும்&oldid=3778015" இலிருந்து மீள்விக்கப்பட்டது