ஆயுள் வேதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆயுள் வேதம் பண்டைகால இந்தியாவின் வைத்திய முறை.ஆயுள்-வாழ்க்கை,வேதம் எனப் பொருள் படும்.

இது தெற்காசியாவின் வைத்திய முறையில் செல்வாக்கு செலுத்துகின்றது.ஆயுள் வேதம் வேதகாலத்தில் தோன்றியது.


[தொகு] பயிற்சி முறைகள், பஞ்ச பூதங்கள்

ஆயுள் வேதம்-மூலிகை,யோகாசன பயிற்சிமுறைகளை கொண்டுள்ளது. ஆயுள் வேதத்தில் வாயு, நீர், நிலம், வானம், தீ யால் அண்டமும், உடலும் உருவானதாக நம்பபடுகின்றது.

இதில் அட்டாங்கசிகிச்சை முறை விபரிக்கபடுகின்றது. இதில் ஒழுங்கான சுவாசம், சுத்தமான பற்கள், தோல் துய்மை, கண்களை கழுவுதல், எண்ணை குளியல் பரிந்துரைக்கபடுகின்றது.

[தொகு] மருந்து தயாரிப்பு

ஆயுள் வேதம் மூலிகை மருந்துகள்-கறுவா, காராம்பு, ஏலம், போன்ற வீட்டு சமையல் வாசனை பொருட்களையும் பயன்படுத்துகின்றது.

மிருக-பால், நெய், மிருக என்பு, கொம்பு, வேதியல் பொருட்கள்- சல்பர், செம்பு, ஈயம், இரும்பு போன்றன மருந்து தயாரிப்பில் உதவுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுள்_வேதம்&oldid=562040" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்