ஆயிரத்தில் ஒருத்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆயிரத்தில் ஒருத்தி
இயக்குனர் அவினாசி மணி
தயாரிப்பாளர் ஆர். சாந்தா
கே. ஆர். ஜி. பிக்சர்ஸ்
நடிப்பு பாலாஜி
கே. ஆர். விஜயா
இசையமைப்பு வி. குமார்
வெளியீடு மார்ச் 14, 1975
நீளம் 3921 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஆயிரத்தில் ஒருத்தி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.