ஆமிர் சுகைல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆமிர் சுகைல் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஆமிர் சுகைல் | |||
| பிறப்பு | 14 செப்டம்பர் 1966 | |||
| லாகூர், பாக்கித்தான் | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை சுழற் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 122) | சூன் 4 1992: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 5 2000: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 80) | டிசம்பர் 21 1990: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 19 2000: எ இலங்கை | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 47 | 156 | 195 | 261 |
| ஓட்டங்கள் | 2823 | 4780 | 12213 | 7852 |
| துடுப்பாட்ட சராசரி | 35.28 | 31.86 | 38.89 | 31.91 |
| 100கள்/50கள் | 5/13 | 5/31 | 29/50 | 9/50 |
| அதிக ஓட்டங்கள் | 205 | 134 | 205 | 134 |
| பந்து வீச்சுகள் | 2383 | 4836 | 12063 | 7840 |
| இலக்குகள் | 25 | 85 | 157 | 179 |
| பந்துவீச்சு சராசரி | 41.96 | 43.56 | 38.10 | 33.34 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 2 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/54 | 4/22 | 7/53 | 4/11 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 36/– | 49/– | 153/– | 92/– |
|
மார்ச்சு 30, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஆமிர் சுகைல் (Aamer Sohail, பிறப்பு: செப்டம்பர் 14 1966), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 47 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 156 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 இலிருந்து 2000 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.