கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2005ம் ஆண்டின் ஆப்பிள் விளைச்சல்
ஆப்பிள் விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல், 2008ம் ஆண்டின் படி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வழங்கிய ஆப்பிள் விளைச்சல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உருவான நாடுகளின் பட்டியலாகும்.[1]. இதன்படி 2008ம் ஆண்டு உலகில் மொத்தம் 69,819,324 டன்கள் ஆப்பிள் உற்பத்தி செய்யப்பட்டது.
|
பொருளடக்கம்
- 1 1,000,000 டன்களுக்கு மேல்
- 2 100,000–1,000,000 டன்கள்
- 3 50,000–100,000 டன்கள்
- 4 10,000-50,000 டன்கள்
- 5 10,000 டன்களுக்கு கீழ்
- 6 மேற்கோள்கள்
|
[தொகு] 1,000,000 டன்களுக்கு மேல்
| தரவரிசை |
நாடு |
ஆப்பிள் விளைச்சல்(டன் அளவுகளில்) |
| 1 |
சீன மக்கள் குடியரசு |
29,851,163 |
| 2 |
ஐக்கிய அமெரிக்கா |
4,358,710 |
| 3 |
போலந்து |
2,830,870 |
| 4 |
ஈரான் |
2,718,775 |
| 5 |
துருக்கி |
2,504,490 |
| 6 |
இத்தாலி |
2,208,227 |
| 7 |
இந்தியா |
1,985,000 |
| 8 |
பிரான்ஸ் |
1,940,200 |
| 9 |
இரசியா |
1,467,000 |
| 10 |
சிலி |
1,370,000 |
| 11 |
அர்ஜென்டினா |
1,300,000 |
| 12 |
பிரேசில் |
1,124,155 |
| 13 |
செருமனி |
1,046,995 |
[தொகு] 100,000–1,000,000 டன்கள்
| தரவரிசை |
நாடு |
ஆப்பிள் விளைச்சல்(டன் அளவுகளில்) |
| 14 |
சப்பான் |
840,100 |
| 15 |
தென்னாப்பிரிக்கா |
770,741 |
| 16 |
உக்ரேன் |
719,300 |
| 17 |
ஸ்பெயின் |
687,500 |
| 18 |
வட கொரியா |
635,000 |
| 19 |
உஸ்பெகிஸ்தான் |
585,000 |
| 20 |
பாக்கித்தான் |
582,512 |
| 21 |
அங்கேரி |
568,600 |
| 22 |
ஆஸ்திரியா |
551,356 |
| 23 |
எகிப்து |
550,743 |
| 24 |
மெக்சிகோ |
524,755 |
| 25 |
தென் கொரியா |
470,865 |
| 26 |
ருமேனியா |
459,016 |
| 27 |
கனடா |
426,858 |
| 28 |
மொரோக்கோ |
404,310 |
| 29 |
பெலருஸ் |
379,809 |
| 30 |
நெதர்லாந்து |
375,000 |
| 31 |
சிரியா |
360,700 |
| 32 |
நியூசிலாந்து |
355,000 |
| 33 |
பெல்ஜியம் |
350,000 |
| 34 |
ஆஸ்திரேலியா |
265,481 |
| 35 |
அல்ஜீரியா |
260,967 |
| 36 |
சுவிஸர்லாந்து |
258,530 |
| 37 |
மோல்டோவா |
255,086 |
| 38 |
ஐக்கிய இராச்சியம் |
243,100 |
| 39 |
போர்த்துக்கல் |
238,800 |
| 40 |
செர்பியா |
235,601 |
| 41 |
கிரீஸ் |
234,700 |
| 42 |
அசர்பைஜான் |
205,021 |
| 43 |
தாஜிக்ஸ்தான் |
185,500 |
| 44 |
மாக்கடோனியக் குடியரசு |
174,315 |
| 45 |
செக் குடியரசு |
157,790 |
| 46 |
பெரு |
135,209 |
| 47 |
கிர்கிசுதான் |
135,000 |
| 48 |
லெபனான் |
125,200 |
| 49 |
ஆர்மீனியா |
110,000 |
| 50 |
துனீசியா |
110,000 |
| 51 |
சுலோவீனியா |
102,893 |
[தொகு] 50,000–100,000 டன்கள்
[தொகு] 10,000-50,000 டன்கள்
| தரவரிசை |
நாடு |
ஆப்பிள் விளைச்சல்(டன் அளவுகளில்) |
| 59 |
அல்பேனியா |
45,000 |
| 60 |
அயர்லாந்து குடியரசு |
45,000 |
| 61 |
சிலவாக்கியா |
41,803 |
| 62 |
ஜோர்ஜியா |
41,500 |
| 63 |
நேபாளம் |
36,396 |
| 64 |
ஈராக் |
36,362 |
| 65 |
யோர்தான் |
34,913 |
| 66 |
டென்மார்க் |
32,000 |
| 67 |
லாத்வியா |
28,859 |
| 68 |
பல்கேரியா |
23,500 |
| 69 |
குவாத்தமாலா |
22,226 |
| 70 |
சுவீடன் |
22,200 |
| 71 |
யேமன் |
20,840 |
| 72 |
லிபியா |
20,000 |
| 73 |
ஆப்கானிஸ்தான் |
17,500 |
| 74 |
எக்குவடோர் |
17,500 |
| 75 |
நோர்வே |
17,035 |
| 76 |
லக்சம்பர்க் |
10,190 |
[தொகு] 10,000 டன்களுக்கு கீழ்
| தரவரிசை |
நாடு |
ஆப்பிள் விளைச்சல்(டன் அளவுகளில்) |
| 77 |
பொலிவியா |
9,850 |
| 78 |
சிம்பாப்வே |
8,000 |
| 79 |
மடகாசுகர் |
7,100 |
| 80 |
பூட்டான் |
7,076 |
| 81 |
சைப்ரஸ் |
6,543 |
| 82 |
மொண்டனேகுரோ |
5,374 |
| 83 |
பின்லாந்து |
4,282 |
| 84 |
கென்யா |
3,564 |
| 85 |
எசுத்தோனியா |
2,248 |
| 86 |
செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் |
1,300 |
| 87 |
பலத்தீன் நாடு |
1,269 |
| 88 |
கொலம்பியா |
1,050 |
| 89 |
பராகுவே |
650 |
| 90 |
கிரெனடா |
570 |
| 91 |
ஹொண்டுராஸ் |
175 |
| 92 |
ரீயூனியன் |
120 |
| 93 |
மால்ட்டா |
100 |
[தொகு] மேற்கோள்கள்