ஆபெலிசோரஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆபேலிசோரஸ் புதைப்படிவ காலம்: கிரீத்தேசியப் பின்பகுதி |
||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| Species | ||||||||||||||||||
|
ஆபெலிசோரஸ் (உச்சரிப்பு /əˌbɛlɨˈsɔrəs/; "ஆபெல்லின் பல்லி") என்பது, ஆபேலிசோரிட் தேரோபொட் தொன்மாவின் ஒரு பேரினம். இது இன்றைய தென்னமெரிக்காவின் கிரீத்தேசியக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது ஊனுண்ணும் இருகாலி விலங்கு. இதன் மண்டையோட்டின் ஒரு பகுதியை மட்டும் கொண்டே இது பற்றி அறியப்பட்டு இருப்பினும் இது 7 தொடக்கம் 9 மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.