ஆன்ட்ரே போதா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆன்ட்ரே போதா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஆன்ட்ரே போதா | |||
| பிறப்பு | 12 செப்டம்பர் 1975 | |||
| ஜொஹானஸ்பேர்க், தென்னாபிரிக்கா | ||||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 1) | சூன் 13 2006: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 30 2010: எ சிம்பாப்வே | |||
| சட்டை இல. | 21 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | ICC | |
| ஆட்டங்கள் | 40 | 30 | 89 | 6 |
| ஓட்டங்கள் | 644 | 1,762 | 1,278 | 57 |
| துடுப்பாட்ட சராசரி | 20.12 | 40.04 | 19.66 | 9.50 |
| 100கள்/50கள் | 0/2 | 5/7 | 1/4 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 56 | 186 | 139 | 24 |
| பந்து வீச்சுகள் | 1,446 | 2,649 | 3,116 | 252 |
| இலக்குகள் | 38 | 45 | 83 | 8 |
| பந்துவீச்சு சராசரி | 27.52 | 25.51 | 29.12 | 24.00 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/19 | 4/52 | 4/19 | 4/47 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 10/– | 13/– | 20/– | 2/– |
|
அக்டோபர் 1, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஆன்ட்ரே போதா (Andre Botha, பிறப்பு: செப்டம்பர் 12, 1975), அயர்லாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.