ஆன்ட்ரூ வைட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆன்ட்ரூ வைட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஆன்ட்ரூ ரொலன்ட் வைட் | |||
| பட்டப்பெயர் | வைட்டி | |||
| பிறப்பு | 3 சூன் 1980 | |||
| கவுன்டிடவுன், அயர்லாந்து | ||||
| உயரம் | 6 ft 0 in (1.83 m) | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 11) | சூன் 13 2006: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 28 2010: எ சிம்பாப்வே | |||
| சட்டை இல. | 12 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | T20I | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 49 | 12 | 23 | 94 |
| ஓட்டங்கள் | 708 | 131 | 1,163 | 1,506 |
| துடுப்பாட்ட சராசரி | 19.66 | 26.20 | 52.86 | 22.14 |
| 100கள்/50கள் | –/1 | –/– | 4/6 | –/7 |
| அதிக ஓட்டங்கள் | 79 | 29 | 152* | 79 |
| பந்து வீச்சுகள் | 763 | – | 1,374 | 1,626 |
| இலக்குகள் | 25 | – | 21 | 43 |
| பந்துவீச்சு சராசரி | 23.60 | – | 34.47 | 29.09 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | 4/44 | – | 4/99 | 4/22 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 18/– | 4/– | 15/– | 32/– |
|
செப்டம்பர் 29, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஆன்ட்ரூ ரொலன்ட் வைட் (Andrew Roland White, பிறப்பு: சூன் 3, 1984), அயர்லாந்து அணியின் வலதுகை துடுப்பாட்டக்காரராவார். பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.