ஆன்ட்ரூ சைமன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆன்ட்ரூ சைமன்ஸ் | ||||
2008இல் சைமன்ஸ், இத்தியாவுக்கு எதிரான போட்டியில் சிட்னியில் |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பட்டப்பெயர் | ராய், சைமோ | |||
| வகை | எல்லாம் | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது கை | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 388) | 8 மார்ச் 2004: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | 26 டிசம்பர் 2008: எ தென்னாப்பிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 139) | 10 நவம்பர் 1998: எ பாக்கித்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 3 மே 2009: எ பாக்கித்தான் | |||
| சட்டை இல. | 63 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1994–2011 | Queensland | |||
| 1995–1996 | Gloucestershire | |||
| 1999–2004 | Kent | |||
| 2005 | Lancashire | |||
| 2008–2010 | டெக்கான் சார்ஜர்ஸ் | |||
| 2010 | Surrey | |||
| 2011 | மும்பை இந்தியன்ஸ் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தே | ஒ.ப | மு.து | ப.அ | |
| ஆட்டங்கள் | 26 | 198 | 227 | 424 |
| ஓட்டங்கள் | 1,462 | 5,088 | 14,477 | 11,099 |
| துடுப்பாட்ட சராசரி | 40.61 | 39.75 | 42.20 | 34.04 |
| 100கள்/50கள் | 2/10 | 6/30 | 40/65 | 9/64 |
| அதிக ஓட்டங்கள் | 162* | 156 | 254* | 156 |
| பந்து வீச்சுகள் | 2,094 | 5,935 | 17,633 | 11,713 |
| இலக்குகள் | 24 | 133 | 242 | 282 |
| பந்துவீச்சு சராசரி | 37.333 | 37.25 | 36.00 | 33.25 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 1 | 2 | 4 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/50 | 5/18 | 6/105 | 6/14 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 22/– | 82/– | 159/– | 187/– |
|
21 நவம்பர், 2009 தரவுப்படி மூலம்: CricketArchive |
||||
அன்ட்ரூ சைமன்ஸ் ஒரு அவுஸ்திரேலிய துடுப்பாட்ட (கிரிக்கெட்) வீரர். வெள்ளை இனத்தைச் சேராதவர். அதனால் குரங்கு என அழைக்கப்பட்ட சர்ச்சைக்கு உள்ளாகினார்.