ஆனந்த தாண்டவம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆனந்த தாண்டவம் | |
|---|---|
| இயக்குனர் | ஏ. ஆர். காந்தி கிருஷ்ணா |
| தயாரிப்பாளர் | ஆஸ்கர் ரவிச்சந்திரன் |
| கதை | சுஜாதா (எழுத்தாளர்) |
| நடிப்பு | சித்தார்த் வேணுகோபால் தமன்னா ருக்மிணி விஜயகுமார் |
| இசையமைப்பு | ஜி. வி. பிரகாஷ் குமார் |
| விநியோகம் | வினய் வி |
| வெளியீடு | 10 ஏப்ரல் 2009 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆனந்த தாண்டவம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் புதினத்தைத் தழுவிப் படமாக்கப்பட்டது. ஏ. ஆர். காந்தி கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.