ஆனந்தபூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆனந்தபூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஆனந்தபூர் நகரில் உள்ளது. 19,130 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 3,640,478 மக்கள் வாழ்கிறார்கள்.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

வெளியிணைப்புக்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தபூர்_மாவட்டம்&oldid=1377726" இருந்து மீள்விக்கப்பட்டது