ஆசுதிரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆத்திரியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Republik Österreich
ஆசுதிரியக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Land der Berge, Land am Strome (ஜெர்மன்) மலைகளின் நாடு, ஆறுகள் சூழப்பட்ட நாடு |
||||||
|
அமைவிடம்: ஆசுதிரியா (dark green)
– on the European continent (light green & dark grey) |
||||||
| தலைநகரம் | வியன்னா |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஜெர்மன், ஸ்லோவேன் , குரேசியன் மற்றும் ஹங்கேரியன் |
|||||
| மக்கள் | ஆஸ்திரியர்கள் | |||||
| அரசு | கூட்டாட்சி பாராளுமன்றக் குடியரசு | |||||
| - | குடியரசுத்தலைவர் | எய்ன்ஸ் பிஷர் | ||||
| - | சான்ஸ்லர் | வெர்னர் ஃபேமன் | ||||
| தன்னாட்சி | ||||||
| - | ஆஸ்திரிய அரச உடன்பாடு அமலில் உள்ளது. | ஜூலை 27, 1955 |
||||
| - | நடுநிலைமை அறிவிப்பு | அக்டோபர் 26, 1955 (முன்பு: ஆஸ்திரியப் பேரரசு: 1804, முதல் ஆஸ்திரியக் குடியரசு: 1918) | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | ஜனவரி 1, 1995 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 83,872 கிமீ² (115வது) 32 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.7 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 8,316,487 (93வது) | ||||
| - | 2001 குடிமதிப்பு | 8,032,926 | ||||
| - | அடர்த்தி | 99/கிமீ² (99வது) 257/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2008 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $317.007 பில்லியன்[1] (34வது) | ||||
| - | நபர்வரி | $39,647[1] (IMF) (8வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2008 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $371.219 பில்லியன்[1] (23வது) | ||||
| - | நபர்வரி | $44,851[1] (IMF) (12வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2000) | 29.1 (low) | |||||
| ம.வ.சு (2005) | ||||||
| நாணயம் | யூரோ (€) ² (EUR) |
|||||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | CEST (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .at ³ | |||||
| தொலைபேசி | +43 | |||||
| 1 | ஸ்லோவேன், குரேஷியன், ஹங்கேரியன் என்பன அதிகாரபூர்வமான பிராந்திய மொழிகளாகும். | |||||
| 2 | 1999 முன்பு: ஆஸ்டிரியன் ஷில்லிங். | |||||
| 3 | .eu ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்பட்டுள்ளது. | |||||
ஆசுதிரியா (Austria
/ˈɔːstriə/) என்பது ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே ஜெர்மனி, செக் குடியரசு, கிழக்கே சிலவாக்கியா, ஹங்கேரி, தெற்கே சிலவேனியா, இத்தாலி, மேற்கே சுவிட்சர்லாந்து, லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இதன் அரசியல் தலைநகர் வியென்னா ஆகும். இலங்கை தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று.
மேற்கோள்கள் [தொகு]
|
|||||
| இது ஐரோப்பா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |