ஆத்தர் ஜெஃப்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தர் ஜெஃப்சன் (Arthur Jepson , பிறப்பு: சூலை 12 1915, இறப்பு: சூலை 17 1997) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 392 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1938-1959 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஆத்தர் ஜெஃப்சன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 16, 2012.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தர்_ஜெஃப்சன்&oldid=2034854" இலிருந்து மீள்விக்கப்பட்டது