ஆத்தர் சுரூஸ்புரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆத்தர் சுரூஸ்பதி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஆத்தர் சுரூஸ்பதி | |||
| பிறப்பு | 11 ஏப்ரல் 1856 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | ஏப்ரல் 19 1903 (அகவை 47) | |||
| இங்கிலாந்து | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 35) | திசம்பர் 31 1881: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | ஆகஸ்ட் 23 1893: எ ஆத்திரேலியா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 23 | 498 | ||
| ஓட்டங்கள் | 1277 | 26505 | ||
| ஓட்ட சராசரி | 35.47 | 36.65 | ||
| 100கள்/50கள் | 3/4 | 59/114 | ||
| அதியுயர் புள்ளி | 164 | 267 | ||
| பந்துவீச்சுகள் | 12 | 16 | ||
| விக்கெட்டுகள் | – | – | ||
| பந்துவீச்சு சராசரி | – | – | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | – | ||
| சிறந்த பந்துவீச்சு | – | – | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 29/– | 377/– | ||
|
சனவரி 15, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
ஆத்தர் சுரூஸ்பதி (Arthur Shrewsbury, பிறப்பு: ஏப்ரல் 11 1856, இறப்பு: ஏப்ரல் 19 1903 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 498 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1881 -1893 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.