ஆதி பர்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாண்டவர்களின் மாளிகை தீக்கிரையாதல்

மகாபாரதம் புத்தகம் 1 ஆதி பர்வம் (புத்தகத்தின் ஆரம்ப பர்வம்) இந்த புத்தகத்தில், நைமிசாரண்ய வனத்தில் உக்ரஸ்ரவா சௌதியால் மகாபாரதம் எப்படி உரைக்கப்பட்டது என்பது சொல்லப்படுகிறது. ஜனமேஜயன் நடத்திய பாம்பு வேள்வியில் வைசம்பாயணரால் உரைக்கப்பட்ட மகாபாரதத்தை சௌதி கேட்டு நைமிசாரண்யத்தில் சௌனகருக்கும் அவருடன் இருந்த முனிவர்களுக்கு அதைத் திரும்ப உரைத்தார். இந்த பர்வத்தில் குரு பரம்பரையின் தோற்றம் சொல்லப்படுகிறது. [1]

உப பர்வங்கள்[தொகு]

மொத்தம் 19 உப பர்வங்களைக் கொண்டது ஆதி பர்வம். அதில் 100 உள் உப பர்வங்கள் உள்ளன. உப பர்வங்களின் பட்டியல் பின் வருமாறு:

1. அனுக்ரமானிகா பர்வம் - மன்னன் திருதராஷ்டிரனால் சஞ்சயனுக்கு ஒப்பாரியாகச் சொல்லப்பட்ட மகாபாரதச் சுருக்கம்.
2. பௌசிய பர்வம்
3. பௌலோம பர்வம்
4. ஆஸ்திக பர்வம்
5. ஆதிவம்சவதரனா பர்வம்
6. சம்பவ பர்வம்
7. ஜடகிருஹா பர்வம்
8. இடும்ப வதை பர்வம்
9. பகன் வதை பர்வம்
10. சைத்ரரத பர்வம்
11. சுவயம்வர பர்வம்
12. விவாக பர்வம்
13. விதுரகாமன பர்வம்
14. ராஜ்யலாப பர்வம்
15. அர்ஜூன வனவாச பர்வம்
16. சுபத்ராஹரண பர்வம்
17. ஹரன ஹரிகா பர்வம்
18. காண்டவ பர்வம்

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_பர்வம்&oldid=1397067" இருந்து மீள்விக்கப்பட்டது