ஆதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆதி
இயக்குனர் ரமணா
தயாரிப்பாளர் ஷோபா சந்திரசேகர்
எஸ்.எ. சந்திரசேகர் சூரியன் ஆர்ட்ஸ்
கதை ரமணா
நடிப்பு விஜய்
த்ரிஷா
விவேக்
விஜயகுமார்
பிரகாஷ்ராஜ்
மணிவண்ணன்
நாசர்
லிவிங்ஸ்டன்
இசையமைப்பு வித்யாசாகர்
ஒளிப்பதிவு எஸ்.சௌந்த்தர்ராஜன்
படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்
வெளியீடு 2006
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஆதி, ரமணா இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சோபா சந்திரசேகர் தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா முக்கிய வேடத்தில் நட்க்க விவேக், பிரகாஷ்ராஜ் சாய் குமார் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்பட தெழுங்கு வெற்றிப் படமான அதனொகடே (Athanokkade) திரைப்படத்தை ஒட்டி தயாரிக்கப்பட்டதாகும்.

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்