ஆதித்யா தியாகராஜன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆதித்யா தியாகராஜன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 7 நவம்பர் 1978 | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| ஏ-தர | இருபது20 | |||
| ஆட்டங்கள் | 3 | 2 | ||
| ஓட்டங்கள் | 58 | 86 | ||
| ஓட்ட சராசரி | 19.33 | 86.00 | ||
| 100கள்/50கள் | –/– | –/1; | ||
| அதியுயர் புள்ளி | 42 | 72* | ||
| பந்துவீச்சுகள் | 78 | – | ||
| விக்கெட்டுகள் | 5 | – | ||
| பந்துவீச்சு சராசரி | 11.60 | – | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | – | ||
| சிறந்த பந்துவீச்சு | 3/30 | – | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 1/– | ||
|
மார்ச்சு 7, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
ஆதித்யா தியாகராஜன் (Aditya Thyagarajan, பிறப்பு: நவம்பர் 7 1978), அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008 ல், அமெரிக்க ஏ-தர துடுப்பாட்டப் போட்டி உறுப்பினராக ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
வெளி இணைப்பு [தொகு]
ஆதித்யா தியாகராஜன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து, விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 17 2011.