ஆண் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆண் | |
|---|---|
| இயக்குனர் | மெகபூப் |
| தயாரிப்பாளர் | மெகபூப் மெகபூப் புரொடக்ஷன்ஸ் |
| கதை | கதை ஆர். எஸ். சௌத்ரி |
| நடிப்பு | திலீப் குமார் பிரேம்நாத் முக்ரி நிம்மி நதீரா ஷீலாநாயர் |
| இசையமைப்பு | நௌசாத் |
| வெளியீடு | ஆகத்து 7, 1952 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆண் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மெகபூப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலீப் குமார், பிரேம்நாத் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.