ஆண்ட்வான் வாட்டூ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆண்ட்வான் வாட்டூ | |
அவரது வாழ்வின் கடைசி ஆண்டில் வாட்டூ, ரொசல்பா கரியேரா வரைந்தது, 1721. |
|
| இயற்பெயர் | Jean-Antoine Watteau |
| பிறப்பு | அக்டோபர் 10, 1684 |
| இறப்பு | சூலை 18 1721 (அகவை 36) Nogent-sur-Marne, பிரான்சு |
| நாடு | பிரெஞ்சுக்காரர் |
| துறை | ஓவியம், கட்டிடக்கலை |
| இயக்கம் | ரோக்கோக்கோ |
| படைப்புகள் | கைத்தீராவுக்கான கப்பலேற்றம், 1718/19 L'Enseigne de Gersaint, 1720/21 |
ஆண்ட்வான் வாட்டூ (Antoine Watteau, பிரெஞ்சு ஒலிப்பு: ɑ̃twan vato; அக்டோபர் 10, 1684 – சூலை 18, 1721) என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியர். இவரால் ஓவியத்தில் நிறம், அசைவு ஆகியவற்றிலான ஆர்வ மறுமலர்ச்சி ஏற்பட்டதுடன், நலிவடைந்த நிலையில் இருந்த பரோக் பாணிக்கும் புத்துயிர் கிடைத்தது. இவ்வாறு உருவான பாணியே பிற்காலத்தில் "ரோக்கோக்கோ" என அழைக்கப்படது.