ஆண்டி ரோடிக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செல்லப் பெயர் | ஏ-ரோடிக் | |
| நாடு | ||
| வசிப்பிடம் | ஆஸ்டின், டெக்சாஸ் | |
| பிறந்த திகதி | ஆகத்து 30, 1982 | |
| பிறந்த இடம் | ||
| உயரம் | 1.88 மீ (6)[1] | |
| நிறை | 88.6 கிலோகிராம்s (195 lb)[1] | |
| தொழில்ரீதியாக விளையாடியது | 2000 | |
| விளையாட்டுக்கள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) | |
| வெற்றிப் பணம் | $19,906,589 | |
| ஒற்றையர் | ||
| சாதனை: | 571–184 (75.66%) | |
| பெற்ற பட்டங்கள்: | 30 | |
| அதி கூடிய தரவரிசை: | நம். 1 (நவம்பர் 3, 2003) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | அரையிறுதி (2003, 2005, 2007, 2009) | |
| பிரெஞ்சு ஓப்பன் | 4சு (2009) | |
| விம்பிள்டன் | தோ (2004, 2005, 2009) | |
| அமெரிக்க ஓப்பன் | வெ (2003) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 58–38 | |
| பெற்ற பட்டங்கள்: | 4 | |
| அதிகூடிய தரவரிசை: | ந. 50 (ஜனவரி 11, 2010) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | ||
| பிரெஞ்சு ஓப்பன் | 1சு (2009) | |
| விம்பிள்டன் | 1சு (2001) | |
| அமெரிக்க ஓப்பன் | 2சு (1999, 2000)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: அக்டோபர் 12, 2009. |
|
ஆண்ட்ரூ ஸ்டீபன் "ஆண்டி" ரோடிக் (Andy Roddick, பிறப்பு: ஆகஸ்ட் 30, 1982) ஒரு அமெரிக்க தொழில்முறை டென்னிஸ் வீரர் மற்றும் ஒரு முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஆவார். அவர் தற்போது மார்டி ஃபிஷ்க்கு அடுத்ததாக, உலக தரவரிசையில் இரண்டாவது உயர்ந்த இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் ஆவார்.
பதிவுகள் மற்றும் சாதனைகள் [தொகு]
| போட்டித்தொடர் | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | SR | வெ–தோ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கிராண்ட் சிலாம் போட்டித்தொடர்கள் | ||||||||||||||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | இ | இ | 2வது சுற்று | அ.இ | கா.இ | அ.இ | 4வது சுற்று | அ.இ | 3வது சுற்று | அ.இ | கா.இ | 4வது சுற்று | 0 / 10 | 37–10 |
| பிரெஞ்சு ஓப்பன் | இ | 3வது சுற்று | 1வது சுற்று | 1வது சுற்று | 2வது சுற்று | 2வது சுற்று | 1வது சுற்று | 1வது சுற்று | இ | 4வது சுற்று]] | 3வது சுற்று]] | இ | 0 / 9 | 9–9 |
| விம்பிள்டன் | இ | 3வது சுற்று | 3வது சுற்று | அ.இ | இறுதி | இறுதி | 3வது சுற்று | கா.இ | 2வது சுற்று | இறுதி | 4வது சுற்று | 3வது சுற்று | 0 / 11 | 39–11 |
| யூ.எசு. ஓப்பன் | 1வது சுற்று | கா.இ | கா.இ | வெ | கா.இ | 1வது சுற்று | இறுதி | கா.இ | கா.இ | 3வது சுற்று | 2வது சுற்று | கா.இ | 1 / 11 | 36–10 |
| SR | 0 / 1 | 0 / 3 | 0 / 4 | 1 / 4 | 0 / 4 | 0 / 4 | 0 / 4 | 0 / 4 | 0 / 3 | 0 / 4 | 0 / 4 | 0 / 2 | 1 / 41 | |
| வெ–தோ | 0–1 | 8–3 | 7–4 | 17–3 | 15–4 | 12–4 | 11–4 | 13–4 | 7–3 | 16–4 | 10–4 | 5–2 | 121–40 | |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Roland Garros – The 2010 French Open – Official Site by IBM". 2010.rolandgarros.com. பார்த்த நாள் May 17, 2011.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ஆண்டி ரோடிக் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |