ஆண்டி முர்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆண்டி முர்ரே
Andy Murray at the 2011 Australian Open1 crop.jpg
நாடு {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரிய பிரித்தானியா
வசிப்பிடம் லண்டன், இங்கிலாந்து
பிறந்த திகதி மே 15, 1987 (1987-05-15) (அகவை 26)
பிறந்த இடம் கிளாஸ்கோ, Scotland
உயரம் 1.90 மீ (6)
நிறை 84 kg (190 lb; 13.2 st)
தொழில்ரீதியாக விளையாடியது 2005
விளையாட்டுக்கள் வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
வெற்றிப் பணம் US$17,875,016[1]
ஒற்றையர்
சாதனை: 317–105
பெற்ற பட்டங்கள்: 20
அதி கூடிய தரவரிசை: நம். 2 (17 ஆகத்து 2009)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் தோ (2010, 2011)
பிரெஞ்சு ஓப்பன் அரையிறுதி (2011)
விம்பிள்டன் அரையிறுதி (2009), (2010), (2011)
அமெரிக்க ஓப்பன் தோ (2008) வெ (2012)
இரட்டையர்
சாதனைகள்: 36–48
பெற்ற பட்டங்கள்: 2
அதிகூடிய தரவரிசை: நம்பர். 52 (10 அக்டோபர் 2011)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 1 சுற்று (2006)
பிரெஞ்சு ஓப்பன் 2 சுற்று (2006)
விம்பிள்டன் 1 சுற்று (2005)
அமெரிக்க ஓப்பன் 2 சுற்று (2008)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: செப்டம்பர் 2012.

ஆண்ட்ரூ "ஆண்டி" முர்ரே (Andrew "Andy" Murray, பிறப்பு: மே 15, 1987 ஒரு ஸ்காட்லாந்தின் தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். இவர் தற்போது உலகின் நான்காவது இடத்திலும்,[1] 2009 ஆகஸ்ட் 17 முதல் 31 வரையில் ஏடிபி தரவரிசைப் பட்டியலில் 2 வது இடத்திலும் உள்ளார்.[2] முதன்முறையாக முதல் பத்து இடங்களுக்குள் ஏப்ரல் 16, 2007இல் இடம் பிடித்தார். இதுவரை மூன்று பெருவெற்றித் தொடர்களில் இறுதி ஆட்டத்தில் ஆடித் தோல்வி கண்டுள்ளார்:யூ.எசு. ஓப்பன் (2008), ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (2010), (2011). 2011ஆம் ஆண்டில் திறந்த சுற்று டென்னிசில் ஒரே ஆண்டில் நான்கு பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய ஏழாவது டென்னிசுக்காரராக சாதனை படைத்தார்.[3] 2012 ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரரை 6-2, 6-1, 6-4 என்ற நேர் கணங்களில் வென்று தங்கப்பதக்கம் பெற்றார்.[4] 2012ல் யூ.எசு. ஓப்பன் பட்டத்தை வென்றார். இது இவரது முதலாவது பெருவெற்றி டென்னிசு பதக்கமாகும் [5]. 76 ஆண்டுகளுக்குப்பிறகு பிரித்தானியாவை சேர்ந்தவர் வெல்லும் பெருவெற்றி டென்னிசு பதக்கம் இதுவாகும்.

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 "Andy Murray: Player Profile". www.atpworldtour.com. பார்த்த நாள் 29 August 2011.
  2. Jago, Richard (15 August 2009). "Murray reaches world #2". Observer (London). http://www.guardian.co.uk/sport/2009/aug/15/andy-murray-montreal-masters-jo-wilfried-tsonga. Retrieved 16 August 2010. 
  3. "Andy Murray Reaches US Open Semi Finals". Yahoo News UK. 9 September 2011. http://uk.news.yahoo.com/andy-murray-reaches-u-open-semi-finals-204800033.html. Retrieved 23 January 2012. 
  4. Murray thrashes Federer to win gold டைம்சு ஆஃப் இந்தியா, பார்வையிடப்பட்ட நாள்=4 ஆகத்து 2012
  5. முதல் கிராண்ட் சலாம் பதக்கம், 76 ஆண்டுக்குப்பின் பிரித்தானியாவுக்கு கிடைத்த பதக்கம்

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_முர்ரே&oldid=1365067" இருந்து மீள்விக்கப்பட்டது