ஆணுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆணுறை ஒன்று

ஆணுறை (Condom) என்பது ஆண்கள் உடலுறவின் போது அணியும் ஒரு சாதனமாகும். பெரும்பாலும் இயற்கை இறப்பரால் (Latex) தயாரிக்கப்படுகிறது. இது ஆண்குறியை மூடி அணியப்படுவதால் உடலுறவின்போது வெளியேறும் விந்துப் பாய்மம் பாலியற்துணையின் உடலில் நுழைவதைத் தடுக்கிறது. விரும்பப்படாத [[கருத்தரிப்பு| ஏற்படுவதைத் தவிர்க்கவும் பால்வினை நோய்களின் பரவலைத் தடுக்கவும் ஆணுறை பயன்படுகிறது. பயன்படுத்துவது இலகுவென்பதாலும் பக்கவிளைவுகள் இல்லையென்பதாலும் இதன்பயன்பாடு குடும்பக் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆணுறை&oldid=1114944" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்