ஆட்டுக் கறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Schafhälfte.jpg

ஆட்டுக் கறி (en:Mutton) என்பது ஆட்டிலிருந்து பெறப்படும் இறைச்சியாகும். ஆடுகள் பெரும்பாலும் வீட்டு விலங்காகவே வளர்க்கப்படுகின்றன. ஆட்டுக் கறி தனியாக வறுத்தோ அல்லது குழம்பாகவோ சாதத்துடன் உண்ணப்படுகிறது

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டுக்_கறி&oldid=1792342" இருந்து மீள்விக்கப்பட்டது