ஆடம் ஹக்கில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆடம் ஹக்கில் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 8 | 19 | ||
| ஓட்டங்கள் | 74 | 9 | ||
| ஓட்ட சராசரி | 6.72 | 2.25 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | ||
| அதியுயர் புள்ளி | 28* | 5* | ||
| பந்துவீச்சுகள் | 1568 | 858 | ||
| விக்கெட்டுகள் | 25 | 7 | ||
| பந்துவீச்சு சராசரி | 34.88 | 94.42 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 2 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 1 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 6/109 | 2/27 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/- | 7/- | ||
|
செப்டம்பர் 11, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
ஆடம் ஹக்கில் (Adam Huckle, பிறப்பு: செப்டம்பர் 21 1971 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 49 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 -1998 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1997 -1999 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.