ஆசை (1995 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆசை(தமிழ்த் திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஆசை | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | வசந்த் |
| தயாரிப்பாளர் | மணி ரத்னம் ஸ்ரீராம் |
| கதை | வசந்த் |
| நடிப்பு | அஜித் குமார் சுவலட்சுமி பிரகாஷ் ராஜ் ரோகிணி பூர்ணம் விஸ்வநாதன் வடிவேலு |
| இசையமைப்பு | தேவா |
| ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன் |
| படத்தொகுப்பு | சேகர் பிரசாத் |
| வெளியீடு | செப்டம்பர் 1995 |
| கால நீளம் | 145 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | |
ஆசை என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.