ஆசீஷ் பாகாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆசீஷ் பாகாய் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 26 சனவரி 1982 | |||
| டெல்லி, இந்தியா | ||||
| வகை | அணியின் தலைவர், குச்சுக் காப்பாளர். | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 14) | பிப்ரவரி 11 2003: எ வங்காளதேசம் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூலை 10 2010: எ கென்யா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20I | |
| ஆட்டங்கள் | 54 | 13 | 86 | 14 |
| ஓட்டங்கள் | 1,736 | 749 | 2,374 | 314 |
| துடுப்பாட்ட சராசரி | 37.73 | 28.16 | 32.52 | 26.16 |
| 100கள்/50கள் | 2/14 | 0/6 | 2/18 | 0/2 |
| அதிக ஓட்டங்கள் | 137* | 93 | 137* | 53 |
| பந்து வீச்சுகள் | – | 27 | – | – |
| இலக்குகள் | – | 0 | – | – |
| பந்துவீச்சு சராசரி | – | – | – | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 0 | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | 0 | – | – |
| சிறந்த பந்துவீச்சு | – | 0/3 | – | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 50/9 | 29/3 | 84/19 | 4/4 |
|
பிப்ரவரி 16, 2011 தரவுப்படி மூலம்: [1] |
||||
ஆசீஷ் பாகாய் (Ashish Bagai, கனடா அணியின் தற்போதைய தலைவரான இவர் ஒரு வலதுகைத் துடுப்பாளர். குச்சுக் காப்பாளர். இந்தியா, டெல்லியில் பிறந்த ஆசீஷ் கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.