வேங்கைப்புலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆசியச் சிறுத்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வேங்கைப்புலி[1] | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Portrait of an Asiatic Cheetah from India
|
||||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| முச்சொற்பெயர் | ||||||||||||||||
| Acinonyx jubatus venaticus (எட்வர்ட், 1821) |
||||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||||
|
Acinonyx jubatus raddei |
ஆசியச் சிறுத்தை (Acinonyx jubatus)யையே தமிழகத்தில் வேங்கைப்புலி என அழைக்கின்றனர். இது பெரிய பூனை குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டி ஆகும்.
இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறுத்தை வேட்டை மிகப் பெயர் பெற்று இருந்தது.[3]இவற்றின் எண்ணிக்கை 20ம் நூற்றாண்டில் பெருமளவு குறைந்துவிட்டது. 1947ல் மத்திய பிரதேச சுர்குச மன்னர் இச்சிறுத்தையை வேட்டையாடியதே இதை இந்தியாவில் கடைசியாக பார்த்த ஆதாரம். உலகில் இவற்றின் எண்ணிக்கை 70-100 தனியன்களே என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இவை ஈரானிலும் ஆப்கானிசுத்தானிலும் மட்டுமே காணப்படுகின்ற போதிலும், இவற்றிற் பெரும்பாலானவை ஈரானிலேயே வாழ்கின்றன.
மேற்கோள் [தொகு]
- ↑ Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). pp. 533. ISBN 978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3.
- ↑ Jowkar, H., Hunter, L., Ziaie, H., Marker, L., Breitenmoser-Wursten, C. & Durant, S. (2008). Acinonyx jubatus ssp. ventaticus. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 4 February 2009.
- ↑ Lydekker, R. A. 1893-94. The Royal Natural History. Volume 1