ஆசிப் மசூத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆசிப் மசூத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 16 | 7 | ||
| ஓட்டங்கள் | 93 | 10 | ||
| ஓட்ட சராசரி | 10.33 | 5.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 30* | 6 | ||
| பந்துவீச்சுகள் | 3038 | 402 | ||
| விக்கெட்டுகள் | 38 | 5 | ||
| பந்துவீச்சு சராசரி | 41.26 | 46.79 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/111 | 2/9 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/- | 1/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
சையித் ஆசிப் மசூத் சாஹ் (Syed Asif Masood Shah, பிறப்பு: சனவரி 23 1946 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1977 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.