ஆசாத் காஷ்மீர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆசாத் காஷ்மீரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஆசாத் ஜம்மு காஷ்மீர் (AJK) آزاد کشمیر |
|
| தலைநகரம் • அமைவிடம் |
முசாஃபராபாத் • |
| மக்கள் தொகை (2006) • மக்களடர்த்தி |
4,067,856 (மதிப்பிடு) • 306/km² |
| பரப்பளவு |
13,297 கிமீ² |
| நேர வலயம் | PST (UTC+5) |
| மொழிகள் | உருது (ஆட்சி) ஹிந்த்கோ போட்வாரி பஹாரி கோஜ்ரி பாஷ்தூ |
| பிரிவு | பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் தனியாட்சி மாநிலம் |
| • மாவட்டங்கள் | • 8 |
| • ஊர்கள் | • 19 |
| • ஒன்றியச் சபைகள் | • 182 |
| தொடக்கம் • ஆளுனர்/ஆணையர் • முதலமைச்சர் • நாடாளுமன்றம் (உறுப்பினர்கள்) |
1948 • தலைவர் ராஜா சுல்கர்னைன் கான் • முதலமைச்சர் சர்தார் அத்தீக் அகமத் கான் • சட்டமன்றம் (49) |
| இணையத்தளம் | ஆசாத் காஷ்மீர் இணையத்தளம் |
ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநிலம் (Azad State of Jammu and Kashmir), பாகிஸ்தானின் ஓர் தனியாட்சி மாநிலமாகும். இதன் தலைநகரம் முசாஃபராபாத். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த இம்மாநிலத்திற்கு இந்தியா உரிமை கொள்கிறது. இந்தியாவால் இப்பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் (Pakistan-occupied Kashmir) என்று குறிப்பிடப்படுகிறது. 13,297 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த இம்மாநிலத்தில் 4,067,856 மக்கள் வசிக்கின்றனர்.