அசர்பைஜான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆசர்பைசான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆசர்பைசான் ரெப்பளிக்காசி
Azərbaycan Respublikası
ஆசர்பைசான் குடியரசு
ஆசர்பைசான் (அல்) அசர்பைசான் கொடி ஆசர்பைசான் (அல்) அசர்பைசான் சின்னம்
குறிக்கோள்
Bir kərə yüksələn bayraq, bir daha enməz!
கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது!
நாட்டுப்பண்
Azərbaycan Respublikasının Dövlət Himni
(ஆசர்பைசான் அணிநடை)

(ஆங்கிலம்: March of Azerbaijan)


Location of ஆசர்பைசான் (அல்) அசர்பைசான்
தலைநகரம்
பெரிய நகரம்
பாகு
40°22′N, 49°53′E
ஆட்சி மொழி(கள்) அசர்பைஜான்
மக்கள் ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய
அரசு குடியரசு
 -  குடியரசுத் தலைவர் இல்ஃகாம் அலியேவ்
(Ilham Aliyev)
 -  தலைமை அமைச்சர் ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade)
விடுதலை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 
 -  பொது அறிவிப்பு ஆகஸ்ட் 30 1991 
 -  நிறைவுற்றது டிசம்பர் 25 1991 
பரப்பளவு
 -  மொத்தம் 86,600 கிமீ² (114ஆவது)
33,436 சது. மை 
 -  நீர் (%) 1,6%
மக்கள்தொகை
 -  ஜூன் 2011 மதிப்பீடு 9,165,000[1] (89 ஆவது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2011 கணிப்பீடு
 -  மொத்தம் $94.318 billion[2] (86 ஆவது)
 -  நபர்வரி $10,340[2] (97 ஆவது)
ஜினி சுட்டெண்? (2001) 36.5 (54 ஆவது)
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.736 (மத்தி) (99th)
நாணயம் மனாட் (AZN)
நேர வலயம் (ஒ.ச.நே.+4)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+5)
இணைய குறி .az
தொலைபேசி +994

அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (அசர்பைஜான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைஜானின் வருமானம் எண்ணை மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The International Population Day, The demographic situation in Azerbaijan, The State Statistical Committee of the Republic of Azerbaijan, 11 July 2011
  2. 2.0 2.1 "Azerbaijan:Report for Selected Countries and Subjects". International Monetary Fund. பார்த்த நாள் April 12, 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அசர்பைஜான்&oldid=1616850" இருந்து மீள்விக்கப்பட்டது