ஆசன்சோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆசன்சோல்
—  நகரம்  —
1885ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆசன்சோல் தொடர் வண்டி நிலையம்
ஆசன்சோல்
இருப்பிடம்: ஆசன்சோல்
, மேற்கு வங்காளம்
அமைவிடம் 23°25′N 86°35′E / 23.41°N 86.59°E / 23.41; 86.59ஆள்கூறுகள்: 23°25′N 86°35′E / 23.41°N 86.59°E / 23.41; 86.59
நாடு  இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
மாவட்டம் பர்த்மான் மாவட்டம்
ஆளுநர் கேசரிநாத் திரிபாதி

[1]

முதலமைச்சர் மம்தா பானர்ஜி[2]
படிப்பறிவு வீதம் 72.57%
சட்டப்பேரவை உறுப்பினர் மலாய் கடக் - திரிணமுல் காங். (ஆசன்சோல் உத்தர்), தபஸ் பானர்ஜி - திரிணமுல் காங். (ஆசன்சோல் தக்சின்)
நகரத்தந்தை தபஸ் பானர்ஜி - திரிணமுல் காங்.
மக்களவைத் தொகுதி ஆசன்சோல்
மக்களவை உறுப்பினர்
சட்டமன்றத் தொகுதி ஆசன்சோல் உத்தர்,

ஆசன்சோல் தக்சின்

மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்

486 (2001)

3,803/km2 (9,850/sq mi)
1

பாலின விகிதம் 1000/896 /
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

127.3 கிமீ2 (49 சதுர மைல்)

97 மீற்றர்கள் (318 ft)

இணையதளம் asansolmunicipalcorporation.org/


ஆசன்சோல் (Asansol , வங்காள: আসানসোল) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் மலிந்த சுறுசுறுப்பான வணிக பெருநகர் பகுதியாகும். மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக விளங்குகிறது.[3] மாநிலத்தின் மேற்கு எல்லையில் பர்்தமான் மாவட்டத்தில் ஆசன்சோல் உட்கோட்டத்தில் அமைந்துள்ளது. மிகுந்த தொழிலாளர்கள், உயர்ந்த தனிநபர் வருமானம், நல்ல கல்வி நிறுவனங்கள், போக்குவரது வசதிகள் என வளர்ச்சிக்கு வழிகோலும் காரணிகளைக் கொண்டுள்ளது. இதன் பின்புலத்தில் பாங்குரா மற்றும் புரூலியா மாவட்டங்களும் வடக்கு வங்காளமும் உள்ளன. ஒரிசா மற்றும் சார்க்கண்ட் மாநிலங்களுடனும் அணுக்கமான தொடர்பு கொண்டுள்ளது. ஓர் பிரித்தானிய ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் 100 விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் இடம் பெற்றுள்ள 11 இந்திய நகரங்களில் ஒன்றாக ஆசன்சோல் திகழ்கிறது. . [4]

ஆசன்சோல் என்ற பெயர் இரு பெயர்களின் கூட்டாகும்; ஆசன் என்பது தாமோதர் ஆற்றங்கரைகளில் காணப்படும் ஒருவகை மரத்தையும் சோல் என்பது மண் எனவும் குறிக்கும். இணையாக கனிமங்கள் நிறைந்த பூமி எனப் பொருள் கொள்ளலாம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசன்சோல்&oldid=1714863" இருந்து மீள்விக்கப்பட்டது