ஆங்கில முன்னிடைச் சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆங்கில முன்விபக்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முன்விபக்தி(Preposition) எனப்படுவது ஒரு சொற்றொடரில் எழுவய்க்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையில் வந்து அச்சொற்களின் தொடர்பை விளக்கும் வார்த்தைகள். பொதுவாக அவைகள் பயனிலைக்கு முன்னே எழுதப்படுகின்றன. கிழே சில ஆங்கில முன்விபக்தி சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலம் தமிழ்
On மேல்/மீது
Above மேலே
Below கீழ்
Under கீழே
With உடன்
In front of முன்னே/எதிரில்
At the back of பின்னே
Until அதுவரை
Till அதுவரை
Over மேல்
In உள்ளே
Out வெளியே
Next அடுத்து
Between இடையில்
Behind பின்னே

சில எடுத்துக்காட்டு சொற்றொடர்கள்[தொகு]

He sat on a wall.(அவன் ஒரு சுவர் மீது அமர்ந்தான்.)

He is standing in front of me.(அவன் என் முன்னே நிற்கிறான்.)

I live with my parents.(நான் என் பெற்றோருடன் வசிக்கிறேன்.)


மேலும் காண்க[தொகு]