ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப் பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆங்கில ஒலியியல் முறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் இருப்பதாலும் பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்திலேயே அலுவலகங்களில் ஆவணங்களை பரிமாறிக் கொள்வதாலும் தமிழ் விசைப் பலகையை கற்றுக் கொள்ள எடுக்கும் நேரத்தாலும் ஆங்கில ஒலியியல் முறை விசைப் பலகை, கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் மிகப் பிரபலம் அடைந்துள்ளது.

பொருளடக்கம்

[தொகு] வடிவமைப்பு

[தொகு] உயிர் எழுத்துக்கள்

  • அ a
  • ஆ aa or A
  • இ i
  • ஈ ii or I
  • உ u
  • ஊ uu
  • எ e
  • ஏ ee or E
  • ஐ ai
  • ஒ o
  • ஓ oo or O
  • ஔ au

[தொகு] மெய் எழுத்துக்கள்

[தொகு] வல்லினம்

  • க் k
  • ச் s
  • ட் d or t
  • த் th
  • ப் b or p
  • ற் R

[தொகு] இடையினம்

  • ய் y
  • ர் r
  • ல் l
  • வ் v
  • ழ் z
  • ள் L

[தொகு] மெல்லினம்

  • ங் ng
  • ஞ் nj
  • ண் N
  • ந் w
  • ம் m
  • ன் n

[தொகு] கிரந்த எழுத்துக்கள்

  • ஹ் h
  • ஸ் S
  • ஜ் j
  • ஷ் sh
  • ஸ்ரீ Sr

மேற்கூறியவாறு ஸ்ரீ உருவாகவில்லையெனில். கீழ்க்கண்டவாறு தட்டச்சு செய்யலாம்

  • ஸ்ரீ SrI (அ) Srii

[தொகு] உயிர் மெய்

  • க்+அ = க
  • k+a = க
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி