ஆக்லன்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆக்லாந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Auckland ஆக்லன்ட் தாமக்கி-மகவு-ரவு(மாவொரி) |
|
|---|---|
| ஆக்லன்ட் வியாபாரப் பகுதி | |
| சிறப்புப்பெயர்: City of Sails, |
|
| அமைவு: | |
| நாடு | |
| தீவு | வடக்குத் தீவு |
| பகுதி | ஆக்லன்ட் |
| மாவொரியால் தொடக்கம் | 1350 |
| ஐரோப்பியர்களால் தொடக்கம் | c. 1840 |
| பரப்பளவு | |
| - புறநகர் | 1,086 கிமீ² (419.3 ச. மைல்) |
| மக்கள் தொகை (ஜூன் 2008 மதிப்பிட்டு)[1] | |
| - புறநகர் | 14,17,000 |
| - மக்கள் | |
| நேர வலயம் | NZST (ஒ.ச.நே.+12) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
NZDT (ஒ.ச.நே.+13) |
| அஞ்சல் குறியீடுகள் | |
| தொலைபேசி குறியீடு(கள்) | 09 |
| மாவொரி குழு | இங்காதி ஆகரன |
| இணையத்தளம்: http://www.aucklandnz.com/ | |
ஆக்லன்ட் (அல்லது ஆக்லாந்து) (Auckland) நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமாகும். மொத்தத்தில் 1.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். உலகில் மிகுந்த பொலினீசிய மக்கள் வாழும் நகரமாகும்.
குறிப்புக்கள் [தொகு]
- ↑ Auckland Leaves the car at home , New Zealand Herald June 21st 2008 Retrieved 25-06-08.