ஆகிப் ஜாவித்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஆகிப் ஜாவித் | |||
| பிறப்பு | 5 ஆகத்து 1972 | |||
| சிகும்புரா, பஞ்சாப், பாக்கித்தான் | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 109) | பிப்ரவரி 10 1989: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | நவம்பர் 27 1998: எ சிம்பாப்வே | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 67) | டிசம்பர் 10 1988: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 24 1998: எ சிம்பாப்வே | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 22 | 163 | 121 | 250 |
| ஓட்டங்கள் | 101 | 267 | 819 | 469 |
| துடுப்பாட்ட சராசரி | 5.05 | 10.68 | 9.41 | 9.97 |
| 100கள்/50கள் | –/– | –/– | –/1 | –/– |
| அதிக ஓட்டங்கள் | 28* | 45* | 65 | 45* |
| பந்து வீச்சுகள் | 3,918 | 8,012 | 19,267 | 12,212 |
| இலக்குகள் | 54 | 182 | 358 | 289 |
| பந்துவீச்சு சராசரி | 34.70 | 31.43 | 26.66 | 30.14 |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | 4 | 19 | 5 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | 5 | – |
| சிறந்த பந்துவீச்சு | 5/84 | 7/37 | 9/51 | 7/37 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/– | 24/– | 19/– | 43/– |
|
மே 9, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
ஆகிப் ஜாவித் (Aaqib Javed, ஆகத்து 5 1972, ஓர் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர்22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 163 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989 இலிருந்து 1998 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் பஞ்சாப், சிகும்புராவைச் சேர்ந்தவர்.