ஆகிப் அப்சால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆகிப் அப்சால் (Aquib Afzaal, பிறப்பு: பிப்ரவரி 2 1985) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் 2002 இல் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

ஆகிப் அப்சால் கிரிக் - இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 25 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகிப்_அப்சால்&oldid=2217276" இலிருந்து மீள்விக்கப்பட்டது