ஆகா சகீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்ஹா சஹித்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 227
ஓட்டங்கள் 15 13484
துடுப்பாட்ட சராசரி 7.50 36.84
100கள்/50கள் -/- 29/66
அதியுயர் புள்ளி 14 183*
பந்துவீச்சுகள் - 7621
விக்கெட்டுகள் - 108
பந்துவீச்சு சராசரி - 32.18
5 விக்/இன்னிங்ஸ் - 1
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - 5/24
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 136/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

ஆகா சகீத் (உருது: آغا زاہد , Agha Zahid, சனவரி 7 1953), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 227 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1975 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான், லாகூரைச் சேர்ந்தவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆகா_சகீத்&oldid=1359702" இருந்து மீள்விக்கப்பட்டது