ஆகாஷ் ஏவுகணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆகாஷ் ஏவுகணை | |
|---|---|
An Akash missile being test fired from the Integrated Test Range (ITR), Chandipur, ஒரிசா. |
|
| வகை | நில வான் ஏவுகணை |
| அமைக்கப்பட்ட நாடு | |
| பயன்பாடு வரலாறு | |
| பயன் படுத்தியவர் | இந்திய வான்படை |
| உற்பத்தி வரலாறு | |
| தயாரிப்பாளர் | Bharat Dynamics Ltd (BDL) |
| உருவாக்கியது | 1990 |
| அளவீடுகள் | |
| எடை | 720 kg |
| நீளம் | 5.78 m |
| விட்டம் | 350 mm |
|
|
|
| வெடிபொருள் | 60 kg Fragmentation or Nuclear Warhead |
| வெடிப்புத் தூண்டல் முறை | Radio proximity fuze |
|
|
|
| இயந்திரம் | Booster + Integral Ram Rocket (IRR) solid propulsion |
| உந்துபொருள் | Solid-fuel rocket |
| இயங்கு தூரம் | 25-30 km |
| பறப்பு மேல்மட்டம் | 18,000 m |
| வேகம் | Mach 2.8 to 3.5 |
| வழிகாட்டி ஒருங்கியம் | Command Guidance |
| ஏவு தளம் | BMP-1, T-72, Tata 4923 truck |
ஆகாஷ் ஏவுகணை - தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile). எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.