அ. துரைராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேராசிரியர் அ. துரைராஜா


பதவியில்
செப்டம்பர் 1988 – ஏப்ரல் 1994
முன்னவர் சு. வித்தியானந்தன்
பின்வந்தவர் கே. குணரத்தினம்

பிறப்பு நவம்பர் 10, 1934(1934-11-10)
கம்பர்மலை, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறப்பு ஜூன் 11, 1994 (அகவை 59)
கொழும்பு, இலங்கை
பயின்ற கல்விசாலை உடுப்பிட்டி அமிக
ஹாட்லிக் கல்லூரி
இலங்கைப் பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
துறை கல்விமான்

பேராசிரியர் அழகையா துரைராசா (Alagiah Thurairajah, 10 நவம்பர் 1934 – 11 சூன் 1994) ஈழத்தின் கல்விமானும் பொறியியலாளரும் ஆவார். இவர் இருமுறை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீட பீடாதிபதியாகவும் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இமையாணன் என்னும் ஊரிலே வேலுப்பிள்ளை அழகையா-செல்லம்மா அழகையா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் உயர்தரக்கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும் பட்டப்படிப்பை பேராதனைப்பல்கலைக்கழகத்திலும் பட்ட மேற்படிப்பை லண்டன் கேம்பிறிச் கலாசாலையிலும் கற்றார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அ._துரைராஜா&oldid=1656351" இருந்து மீள்விக்கப்பட்டது