அ. அப்துல் பாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. அப்துல் பாரி
பிறப்புநவம்பர் 26, 1953 (1953-11-26) (அகவை 70)
தேசியம்இந்தியா
அறியப்படுவதுஎழுத்தாளர்

அ. அப்துல் பாரி (பிறப்பு: நவம்பர் 26, 1953 நீடூர், மஜீது காலனியைச் சேர்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர்.

தொழில்[தொகு]

சிங்கப்பூரில் இயங்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் இவர், மாணிக்கக் கல் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • பெற்றோர் மாணவர் கையேடு [1]
  • இளைஞர் கையேடு
  • தந்தையர் கையேடு[2]
  • விமானப் பயணக் கையேடு[1]

விருதுகள்[தொகு]

  • சிந்தனைச் சிற்பி

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://www.google.ae/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22%E0%AE%85+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%22&gws_rd=ssl
  2. "தந்தையர் கையேடு /அ. அப்துல் பாரி. Tantaiyar kaiyēṭu /A. Aptul Pāri. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-05-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._அப்துல்_பாரி&oldid=3159721" இலிருந்து மீள்விக்கப்பட்டது