அ. கி. ராமானுஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அ.கி. ராமானுஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அ. கி. ராமானுஜன் (ஏ. கே. ராமானுஜன், 1929-1993) ஒரு இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுபுறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார், மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அ._கி._ராமானுஜன்&oldid=1745691" இருந்து மீள்விக்கப்பட்டது