அஸ்ஹர் மஹ்மூத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஸ்ஹர் மஹ்மூத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அஸ்ஹர் மஹ்மூத் சாகர் | |||
| பிறப்பு | 28 பெப்ரவரி 1975 | |||
| பாக்கித்தான் | ||||
| உயரம் | 5 ft 11 in (1.80 m) | |||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 146) | அக்டோபர் 6 1997: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசித் தேர்வு | சூன் 4 2001: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 108) | செப்டம்பர் 16 1996: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 17 2007: எ அயர்லாந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 21 | 143 | 155 | 281 |
| ஓட்டங்கள் | 900 | 1521 | 6,635 | 3,789 |
| துடுப்பாட்ட சராசரி | 30.00 | 18.10 | 31.44 | 21.05 |
| 100கள்/50கள் | 3/1 | 0/3 | 9/33 | 2/14 |
| அதிக ஓட்டங்கள் | 136 | 67 | 204* | 101* |
| பந்து வீச்சுகள் | 3015 | 6242 | 25,882 | 12,473 |
| இலக்குகள் | 39 | 123 | 536 | 304 |
| பந்துவீச்சு சராசரி | 35.94 | 39.13 | 25.05 | 31.56 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 3 | 22 | 5 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 3 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/50 | 6/18 | 8/61 | 6/18 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 14/– | 37/– | 126/– | 83/– |
|
அக்டோபர் 18, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அஸ்ஹர் மஹ்மூத் சாகர் (Azhar Mahmood Sagar, பிறப்பு: உருது :اظہر محمود ساگر, பிப்ரவரி 28 1975), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 143 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997 இலிருந்து 2007 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.