அஸ்ரியேலி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்ரியேலி நிலையம்
Azrieli Center
מרכז עזריאלי
அஸ்ரியேலி நிலையம் - 2010
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவுற்றது
வகைOffices, Commercial Space, Mall, Public Space, Residential, Hotel
இடம்டெல் அவீவ், இசுரேல்
கட்டுமான ஆரம்பம்1996
நிறைவுற்றது1999
திறப்பு1998[1]
செலவு$ 350 மில்லியன்
உரிமையாளர்டேவிட் அஸ்ரியேலி
உயரம்
கூரைCircular-195 m
Triangle-179 m
Square-164m
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கைCircular-49
Triangle-46
Square-42
தளப்பரப்பு150,000 m2 (1,600,000 sq ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)Eli Attia, Moore Yaski Sivan Architects
மேம்பாட்டாளர்டேவிட் அஸ்ரியேலி
முதன்மை ஒப்பந்தகாரர்Cementkol

அஸ்ரியேலி நிலையம் (Azrieli Center) என்பது டெல் அவீவிலுள்ள ஓர் வானளாவி தொகுதி. இதன் அடியில் பாரிய பேரங்காடி உள்ளது. இந்நிலையம் உண்மையில ஓர் இசுரேலிய அமெரிக்கரால் வடிவமைக்கப்பட்டது. பின்னர் டேவிட் அஸ்ரியேலி என்பவரினால் இதன் வடிவம் முற்றுப் பெற்று அவருடைய பெயரையே இந்நிலையம் பெயரிடப்பட்டுள்ளது.

இடம்[தொகு]

அஸ்ரியேலி நிலையம் 34,500 சதுர மீட்டர் பரப்பில் டெல் அவீவில் அமைந்துள்ளது. இவ்விடம் முன்னர் குவிக்கும் வாகன தரிப்பிடமாக இருந்தது. $350,000,000 மதிப்புள்ள நிகழ்ச்சித் திட்டம் அவ்விடத்திற்கு புத்துயிர் அளித்தது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Azriely Towers
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்ரியேலி_நிலையம்&oldid=3850646" இலிருந்து மீள்விக்கப்பட்டது