அஸ்திரா ஏவுகணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஸ்திரா | |
|---|---|
ஓவியரின் கைவண்ணத்தில் அஸ்திரா. |
|
| வகை | வான்-வான் ஏவுகணை |
| அமைக்கப்பட்ட நாடு | |
| பயன்பாடு வரலாறு | |
| பயன் படுத்தியவர் | இந்தியா |
| உற்பத்தி வரலாறு | |
| தயாரிப்பாளர் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(DRDO) |
| உருவாக்கியது | மே 9, 2003 |
| அளவீடுகள் | |
| எடை | 154 கிலோ |
| நீளம் | 3570 mm |
| விட்டம் | 178 mm |
|
|
|
| வெடிபொருள் | 15 கிலோ வெடிபொருள் |
| வெடிப்புத் தூண்டல் முறை | கதிரலைகும்பா அண்மை உணர்தல் |
|
|
|
| இயந்திரம் | திண்ம இராக்கெட் எரிபொருள் |
| இறக்கை அகலம் | 254 mm |
| உந்துபொருள் | திண்ம இராக்கெட் எரிபொருள் |
| இயங்கு தூரம் | 80 km head on, 15 km tail chase |
| பறப்பு மேல்மட்டம் | 66,000 அடி |
| வேகம் | Mach 4 + |
| வழிகாட்டி ஒருங்கியம் | நிலைமத் திருப்புத்திறன் வழிகாட்டுதல் |
| ஏவு தளம் | சூ-30எம்கேஐ, HAL தேஜஸ், மிராஜ் 2000 மற்றும் மிக்-29. |
அஸ்திரா[1] (சமக்கிருதம்: अस्त्रा, Astrā "வானில் பறந்து தாக்கும் ஆயுதம்") முனைப்பு கதிரலைகும்பா வழிகாட்டல் முறையில் வானில் இருந்து வான் தாக்கும் ஏவுகணையாகும். இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராட்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் (DRDO), வடிவமைக்கப்பட்டது. இது இந்தியாவால் உருவாக்கப்பட்ட முதல் வான்-வான் ஏவுகணை ஆகும். எதிரி விமானம் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே இந்த ஏவுகணையை செலுத்த இயலும். எதிரி விமானத்தை தொடர்ந்து துரத்தி சென்று அழிக்கும் வகையில் இதன் வழிகாட்டி அமைப்புகள் செயல்படுகின்றன.[2]