அஸீம் ஹபீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அஸீம் ஹபீஸ்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை வேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 18 15
ஓட்டங்கள் 134 45
ஓட்ட சராசரி 8.37 15.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 24 15
பந்துவீச்சுகள் 4351 719
விக்கெட்டுகள் 63 15
பந்துவீச்சு சராசரி 34.98 39.06
5 விக்/இன்னிங்ஸ் 4 -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 6/46 4/22
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 3/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

ராஸா அஸீம் ஹபீஸ் (Raja Azeem Hafeez, பிறப்பு: சூலை 29 1963), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அஸீம்_ஹபீஸ்&oldid=1359621" இருந்து மீள்விக்கப்பட்டது